எப்படி நம்மை பாதுகாப்பது? COVID-19
கொரோனா(Corona) வைரஸ் தாக்கத்திலிருந்து எப்படி நம்மை பாதுகாப்பது?
எல்லாம் வலிக்கிறது (Everything #Hurts)
சில சிறந்த வழிமுறைகள்
• கொரோனா வைரஸ் ( 2019 - nCov ) கடுமையான மூச்சுத்திணரல் தொற்றுநோய் ஆகும்.
• இந்த Corona நோயானது மூச்சினால் பரவக் கூடியது ( துப்பப்பட்ட எச்சில் , சுவாச சுழற்சிகளால் ) ( தொற்றுகளை ஏற்ப்படுத்தும் துணி.
• பாத்திரங்கள் மற்றும் தளபாடங்கிளால் ) பரவக்கூடியது.
• கொரோனா வைரஸ் தொற்றுக்கான அறிகுறிகள் காய்ச்சல், மூக்கு ஒழுகுதல், தொண்டை வலி, இருமல் மற்றும் சுவாசிக்க முடியாமல் இருத்தல்.
• இவற்றுள் சிலர் இந்நோயினால் பாதிக்கப்படால் சிக்கலாக இருக்கும் ( முதியோர்கள், தீராது நோய்வாய்ப்பட்டிருப்பவர்கள் ( சுவாசப்பை, இருதய, வளர்சிதை மாற்றம், சிறுநீரகம் சம்பந்தமான நோய், ஈரல் அல்லது நரம்பு சம்பந்தமான நோய் உடையவர்கள்.
• இந்த நோய ஏற்ப்பட்டு 02ல் இருந்து 10 நாட்களுக்குள் அறிகுறிகளை காட்ட ஆரம்பித்துவிடும்.
• அறிகுறிகள் ஏதும் காட்டாத ஆட்களால் இந்த நோய் விரைவாக பரப்பப்படும்.
இந்தியா வந்து 14 நாட்கள் கடந்த பிறகும் உங்களுக்கு கொரோனா வைரஸ் தாக்கத்திற்கு நீங்கள் உட்படவில்லை என்று கருதினீர்கள் என்றால் நீங்கள் செய்ய வேண்டியவை
நீங்கள் வந்தபிறகு நோயின் அறிகுறிகள் ஏதும் தெரியவில்லை என்றால்
• பொது இடங்களுக்கு செல்வதை தவிரத்துக் கொள்ளுங்கள் ( களியாட்ட நிகழ்வுகள், ஆலயம், கோவில் வேறு மக்கள் கூடும் இடங்கள் ) செல்வதை தவிர்த்துக் கொள்ளுங்கள்.
• முகமூடி அணிந்துக்கொள்ளுங்கள் ( இந் நோய் பரவுவதை தடுப்பது ஒவ்வொருவரின் பொறுப்பாகும் ) கூட்டங்களுக்கு செல்வதை தவிர்த்துக்கொள்ளுங்கள்.
• பலசரக்கு பொருட்கள் இருக்கும் அறைகளில் தனியாக இருங்கள்.
• கைகளை சோப்பு போட்டு நன்றாக கழுவுவதை பழக்கப்படுத்திக் கொள்ளுங்கள்.
• பாத்திரங்களை உறவினர்களுடனோ அல்லது குடும்ப அங்கத்தவர்களுடனோ பகிர வேண்டாம்.
• சுத்தமான காற்றை பெறுவதற்கு ஜன்னல்களை திறந்து வைக்கவும்.
• சுகாதாரமான பழக்கவழக்ககங்களை கடைபிடியுங்கள்.
• தும்மல் மற்றும் இருமல் வரும்போது ரிசு / துணியினால் மூக்கையும் வாயையும் மூடுங்கள்.
• குடும்ப உறுப்பினர்கள் மற்றும் தங்களுடைய வேலை செய்பவர்களுக்கு மூகமூடி அணிவது கட்டாயம் என சுட்டிக்காட்டப்பவில்லை.
14 நாட்களுக்குள் இந் நோய்க்கான அறிகுறிகளை நீங்கள் அறிந்தீர்கள் என்றால்• மற்றவர்களுக்கு இந்த Corona நோய் பரவாமல் இருப்பதற்கு முகமூடிகள் அணிந்திருத்தல் வேண்டும், பொது சுகாதர அதிகாரி ( PHI ) , சுகாதார மருத்துவ அதிகாரி ( MOH ) , பிராந்திய தொற்றுநோய் வல்லுநர் ( RE ) ஆகியோருக்கு அறிவிக்கவும்.
• இந்த Corona வைரஸ் தாக்கத்திலிருந்து உங்களைப் பாதுகாத்துக்கொள்ள ஊடனடியாக உங்களுக்கு அருகில் இருக்கும் அரச வைத்தியசாலைக்குச் சென்று தேவையான பரிசோதனைகளை மேற்கொள்ளுங்கள்.
• நோய் பரவாமல் இருப்பதற்கு குடும்ப உறுப்பினர்கள் மற்றும் தங்களுடைய வேலை செய்பவர்களுக்கு மூகமூடி அணிவது கட்டாயமாக்கப்பட்டிருக்கிறது.
#VijayaBaskar #Anvar #Breakingnews
#Coronavirus #CoronavirusIndia #CoronavirusSymptoms #CoronavirusUpdate

Comments
Post a Comment