Posts

முஹம்மது நபி (ஸல்) அவர்களின் அழகிய போதனைகள்! (The beautiful teachings of Prophet Muhammad! (PBUH)

Image
முஹம்மது நபி (ஸல்) அவர்களின் அழகிய போதனைகள்!  The beautiful teachings of Prophet Muhammad (PBUH)! Tamil * பஜர் [அதிகாலை வேளை), அஸர் [மாலை], மரிப் (சூரியன் மறைந்ததும் ] மற்றும் இஷா இடையே துாங்காதீர்கள். * நாற்றமுடையவர்களோடு அமர வேண்டாம். துாங்கும்முன் மோசமான பேச்சு பேசக்கூடிய மக்களிடையே துாங்க வேண்டாம். *உங்கள் இடது கையால் குடிக்கவோ, சாப்பிடவோ வேண்டாம். * உங்கள் பற்களின் இடையே மாட்டிய உணவை எடுத்து சாப்பிட வேண்டாம். * உங்கள் விரலில் நெட்டி முறிக்க வேண்டாம். * காலணிகளை அணியும் முன் சரிபார்க்கவும். *தொழுகையின் போது வானத்தை பார்க்கக் கூடாது. * கழிவறை உள்ளே எச்சில் துப்பக்கூடாது. * கரியைக் கொண்டு பற்களை சுத்தம் செய்யக்கூடாது. * உங்கள் கால்சட்டையை உட்கார்ந்து அணியவும். * கடினமானதை பற்களைக் கொண்டு கடிக்கக் கூடாது. * சூடான உணவை ஊதி சாப்பிடக்கூடாது. * உட்கார்ந்த நிலையில் தண்ணீர் அருந்துங்கள். * வயிறு புடைக்க உணவு உண்ணாதீர்கள். * தண்ணீரை அண்ணாந்து குடிக்காமல், வாய் வைத்து நன்கு புசித்து குடியுங்கள். மற்றவர்களின் தவறுகளை பார்க்க வேண்டாம். * பாங்கு மற்றும் இகாமத் இடையே பேச வேண்டாம். * கழிப்பறை ...

ஆண்கள் தின வாழ்த்துக்கள் 2023 | International Men's Day Celebration, Sun, 19 Nov, 2023

Image
  ஆண்கள் தின வாழ்த்துக்கள் 2023. #சர்வதேசஆண்கள்தினம் கொண்டாட்டம்,  #ஞாயிறு, #19நவம்பர்2023 சர்வதேச ஆண்கள் தினத்திற்க்கு #Google , #YouTube தோழியின் வாழ்த்துக்கள்.  இங்கே: இன்று..🍎🍊🍓 #Sunday, #நவம்பர் 19, 2023 "வலிமையுடனும், நெகிழ்ச்சியுடனும், இரக்கத்துடனும் இருக்க எங்களுக்குக் கற்றுக் கொடுத்த அனைத்து ஆண்களுக்கும் சர்வதேச  ஆண்கள் தின வாழ்த்துக்கள்.  உங்கள் ஞானத்திற்கும் வழிகாட்டுதலுக்கும் நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம்". "என் அன்பான நண்பருக்கு ஆண்கள் தின வாழ்த்துக்கள்!  உங்கள் கருணை, ஆதரவு மற்றும் அன்பை நான் எவ்வளவு பாராட்டுகிறேன் என்பதை நீங்கள் அறிய விரும்புகிறேன்". "உலகத்தை சிறந்த இடமாக மாற்றும் முன்மாதிரியான ஆண்களுக்கு சர்வதேச ஆண்கள் தின வாழ்த்துக்கள்". "என் வாழ்க்கையில் எல்லா ஆண்களும் மகிழ்ச்சியான, நம்பமுடியாத மற்றும் நிறைவான வாழ்க்கையை #வாழ்த்துகிறேன்.  இன்றும் எப்போதும் நீங்கள் நேசிக்கப்படுகிறீர்கள், பாராட்டப்படுகிறீர்கள்". "பாதிக்கப்படுவதற்கு பயப்படாத ஆண்கள்,  தங்கள் வாழ்க்கையில் பெண்களை ஆதரிக்கும் ஆண்கள்,  கூட்டாளிகளாக இர...

YouTube இல் குறிச்சொற்களை எவ்வாறு சேர்ப்பது? 2024

Image
  How to upload .. | YouTube இல் குறிச்சொற்களை எவ்வாறு சேர்ப்பது? 2024 இல் பார்வைகளுக்காக YouTube இல் குறிச்சொற்களை எவ்வாறு சேர்ப்பது? 1. கிரியேட்டர் ஸ்டுடியோவுக்குச் செல்லவும். 2. நீங்கள் ஹேஷ்டேக்குகளைச் சேர்க்க விரும்பும் வீடியோவைக் கிளிக் செய்யவும். 3. தலைப்பு அல்லது விளக்கத்தில் # குறியீட்டை உள்ளிடவும் 4. உங்கள் வீடியோவுடன் நீங்கள் இணைக்க விரும்பும் தலைப்பு அல்லது முக்கிய சொல்லை உள்ளிடத் தொடங்குங்கள். 5. பரிந்துரைக்கப்பட்ட ஹேஷ்டேக்கைத் தேர்வு செய்யவும் அல்லது சொந்தமாக உருவாக்கவும். உங்கள் வீடியோவின் தலைப்பு அல்லது விளக்கத்தில் ஹேஷ்டேக்குகளைச் சேர்க்கலாம். அதே ஹேஷ்டேக்கைப் பயன்படுத்தும் பிற வீடியோக்களுடன் ஊட்டத்தைப் பார்க்க, ஹைப்பர்லிங்க் செய்யப்பட்ட ஹேஷ்டேக்கைக் கிளிக் செய்யலாம். நீங்கள் #YouTube வீடியோவில் குறிச்சொற்களையும் சேர்க்கலாம்: 1. உங்கள் வீடியோ ஏற்கனவே பதிவேற்றப்பட்டிருந்தால், இடதுபுறத்தில் உள்ள மெனுவிற்குச் சென்று, "உள்ளடக்கம்" என்பதைக் கிளிக் செய்து, உங்கள் வீடியோவைத் தேர்ந்தெடுக்கவும் 2. உங்கள் குறிச்சொற்களைச் சேர்ப்பதற்கான விருப்பத்தைப் பெறும் வரை கீழே உருட்...

🎇 திகைப்பூட்டும் தீபாவளி பண்டிகை வந்துவிட்டது! 2023🎆

Image
🎇 திகைப்பூட்டும் தீபாவளி பண்டிகை வந்துவிட்டது! 2023 🎆  இந்த புனித நாளின் வேடிக்கை,  அன்பு மற்றும் மகிழ்ச்சியைக் கொண்டாடுவோம், பரப்புவோம். 🤩 🎇  #Diwali2023 | #festivalilights | #diwali |  #மகிழ்ச்சி | #விளக்குகள் | #இந்தியா | 

அமைதியை உலகத்தில் நிலைக்க செய்! COVID-19

Image
அமைதியை உல கத்தில் நிலைக்க செய்!   இறைவா! அகில உலகத்தின் அதிபதியே! எங்கள் மீது கருணை காட்டி எங்களை மன்னித்து கொரோனா வைரஸிலிருந்து எங்களையும், உலக மக்களையும் பாதுகாத்திடுவாய்  எங்கள் இறைவா! அகில உலகத்தில் அனைத்து ஜீவராசிகளையும் படைத்து உணவளிப்பவனே! நாங்கள் அறிந்தும், அறியாமலும் செய்த பாவங்களை மன்னித்தது உலக மக்களையும், எங்களையும் எங்கள் சந்ததிகளையும் கொரோனா வைரஸிலிருந்தும் அது போன்ற கொடிய நோய்களில் இருந்தும் காப்பாற்றி சந்தோசத்தை எங்களுக்கு தா  எங்கள் இறைவா! இறைவா! நாங்கள் அறிந்தும், அறியாமலும் செய்த பிழைகளையும், அனைத்து பாவங்களையும் மன்னித்து எங்களை நரக நெருப்பிலிருந்தும் கொரோனா வைரஸ் போன்ற கொடிய நோய்களில் இருந்தும் பாதுகாத்திடுவாய்  எங்கள் இறைவா! இறைவா! நாங்கள் வேதனையாலும், சோதனையாலும் வீட்டில் அடைக்கப்பட்டு இருக்கிறோம். கொரோனா வைரஸ் போன்ற கொடிய நோய்களில் இருந்து குணமாக்கி அனைவரின் பயத்தையும் போக்கி மனதில் நிம்மதியையும்,சந்தோசத்தையும் உலகில் நிலைக்க செய்திடுவாய்  எங்கள் இறைவா! எங்கள் இறைவா! நாங்கள் கேட்க்கும் பிராத்தனையை ஏற...

எப்படி நம்மை பாதுகாப்பது? COVID-19

Image
கொரோனா(Corona) வைரஸ்  தாக்கத்திலிருந்து எப்படி நம்மை பாதுகாப்பது?   எல்லாம் வலிக்கிறது (Everything #Hurts) சில சிறந்த வழிமுறைகள்   • கொரோனா வைரஸ் ( 2019 - nCov ) கடுமையான மூச்சுத்திணரல் தொற்றுநோய் ஆகும். • இந்த Corona நோயானது மூச்சினால் பரவக் கூடியது ( துப்பப்பட்ட எச்சில் , சுவாச சுழற்சிகளால் ) ( தொற்றுகளை ஏற்ப்படுத்தும் துணி. • பாத்திரங்கள் மற்றும் தளபாடங்கிளால் ) பரவக்கூடியது. • கொரோனா வைரஸ் தொற்றுக்கான அறிகுறிகள் காய்ச்சல், மூக்கு ஒழுகுதல், தொண்டை வலி, இருமல் மற்றும் சுவாசிக்க முடியாமல் இருத்தல். • இவற்றுள் சிலர் இந்நோயினால் பாதிக்கப்படால் சிக்கலாக இருக்கும் ( முதியோர்கள், தீராது நோய்வாய்ப்பட்டிருப்பவர்கள் ( சுவாசப்பை, இருதய, வளர்சிதை மாற்றம், சிறுநீரகம் சம்பந்தமான நோய், ஈரல் அல்லது நரம்பு சம்பந்தமான நோய் உடையவர்கள். • இந்த நோய ஏற்ப்பட்டு 02ல் இருந்து 10 நாட்களுக்குள் அறிகுறிகளை காட்ட ஆரம்பித்துவிடும். • அறிகுறிகள் ஏதும் காட்டாத ஆட்களால் இந்த நோய் விரைவாக பரப்பப்படும். இந்தியா வந்து 14 நாட்கள் கடந்த பிறகும் உங்களுக்கு...